survivor

July 21, 2016 § 6 Comments


தில்லிக்குப் போயிருந்தேன்,தனியாக. ஒரு மாதம் தங்கலாம் என்பது எண்ணம்.India International centreல் ஒரு மாதம் தங்க அனுமதி கொடுத்ததுதான் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் விமான நிலையத்துக்கு வண்டி அனுப்பி அழைத்து வர அவர்கள் ஏற்பாடு செய்ததுதான் எனக்கு இன்னும் வியப்பை அளித்தது. வயதாவது எவ்வளவு சௌகயமான விஷயம்  என்று எனக்குப் புரிந்தது.

ஒரு மாதம் தங்கவில்லை.15 நாளில் திரும்பிவிட்டேன். 33 ஆண்டுகள் இருந்த இடத்தில்  வாழ்க்கையின் அஸ்தமன நாட்களில் ,நினைவோடையில் பழைய நினைவுகளுடனும், நண்பர்களுடனும் இளைப்பாறலாம் என்று நினைத்தேன். நினைவுகள் இருந்தன. நண்பர்கள் இல்லை. அப்பொழுதுதான் எனக்கு விளங்கியது. I am a grand survivor.

 

§ 6 Responses to survivor

  • Rajan says:

    I’m yet to master the art of typing in Tamil. Please forgive. If you are in Chennai, would love to meet you in person. Shall be thankful if you can provide your contact information. With lots of respect and regards, Rajan.

  • Mohan says:

    Respected Saar
    Very nice to hear from you. It is true the circle of friends rapidly declines.
    Some of us are very keen to bring you to USA . I will be coming to Chennai and Bangalore in October and return in December third week . I will gladly escort you . We can stop midway and come here.

    Please give it some thought,and let me know. I will be happy to take care of flight bookings etc.
    We seek your blessings
    Take care
    C.P.Mohan

    Sent from my iPad

    >

  • YPF says:

    Very nicely written

    2016-07-21 8:18 GMT-04:00 “இந்திரா பார்த்தசாரதி” :

    > indiraparthasarathy posted: “தில்லிக்குப் போயிருந்தேன்,தனியாக. ஒரு மாதம்
    > தங்கலாம் என்பது எண்ணம்.India International centreல் ஒரு மாதம் தங்க அனுமதி
    > கொடுத்ததுதான் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அதோடு மட்டுமல்லாமல் விமான
    > நிலையத்துக்கு வண்டி அனுப்பி அழைத்து வர அவர்கள் ஏற்பாடு செய்ததுதான் என”
    >

  • hemgan says:

    வெகு நாட்கள் கழித்த உங்களின் இடுகை கண்டு மிக்க மகிழ்ச்சி. அவ்வப்போது முடிந்தபோதெல்லாம் வலைதளத்தில் எழுதுங்கள்.

    அன்புடன்
    கணேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

What’s this?

You are currently reading survivor at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: