நிழல்

June 12, 2011 § 6 Comments


என் முகவரிப்  புத்தகத்தில்

என் வயதொத்த நண்பர்களின்

பெயர்களை நீக்கிய  போது

என் முன்

புன்னகையுடன் நின்ற என் நிழல்.

Advertisements

§ 6 Responses to நிழல்

 • Meenakshisundaram Somaya says:

  எவ்வளவு பயங்கர மானஉண்மை … வயது ஆக ஆக நண்பர்கள் காலம் ஆவதும் …நாம் தனிமைப் படுவதும் மரணம் வரும் வரையில் இயல்பாக முடிந்தவற்றை செய்து உலகத்தில் பார்வையள்ளராக வாழ்ந்து பழையனவற்றை அசை போட்டு இறுதியை அடைய காத்திருப்பதும் வாழ்க்கையே கேலி க் கூத்துஆக தெரிவதும் எவ்வளவு நிதரிசனமான உண்மை

 • Ramesh Kalyan says:

  அருமையான பதிவு இது. புன்னகையுடன் என்ற பதம் ஒரு காட்சிரூபத்தை ஏற்படுத்துகிறது. ”நேற்றுவரை நான் முதுமை இன்று மரணம் என்று தழுவிக்கொண்டது” என்ற சு.ரா வும். எனக்கு தெரிஞ்சவங்க செத்து போனா என்னோட உடம்பின் ஒரு செல் உதிர்ந்து போறது மாதிரி இருக்கு என்று சொன்ன லா.ச.ராவும் நினைவுக்கு வருகிறார்கள்.
  ரமேஷ் கல்யாண்

 • srikala murali. says:

  Nijathai unarthum nizhala…..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

What’s this?

You are currently reading நிழல் at இந்திரா பார்த்தசாரதி.

meta

%d bloggers like this: